Tag: டாக்ஸி படம்
சரத்குமாரின் 177-வது படத்திற்கு ‘டாக்ஸி’ எனப் பெயர் அறிவிப்பு – சென்னையில் பிரமாண்ட அறிமுக விழா!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சரத்குமார் நடிக்கும் 177-வது திரைப்படத்திற்கு ‘டாக்ஸி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.சரத்குமார் இதுவரை 176-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘பொன்னியின்...
