Tag: டிஜிட்டல் லைசென்ஸ்

இன்று முதல் தமிழகத்தில் டிரைவிங் லைசென்ஸ், RC-க்கு புதிய நடைமுறை! இனி கையில் ஆவணங்கள் தேவையில்லை

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு சான்றிதழ் (RC) பெறுவதற்கான நடைமுறையில் இன்று முதல் முக்கிய மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. இனி புதிதாக வழங்கப்படும் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் RC-களுக்காக அச்சிடப்பட்ட...