Tag: டி.என்.பி.ல்

TNPL போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) போட்டிகளின், 8ஆவது சீசன் ஜூலை 5ஆம் தேதி தொடங்குகிறது. இதில் முதல் 17 ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் விற்கப்படும்...