Tag: டி.வி.சோமநாதன்
மத்திய அமைச்சரவை செயலாளராக டி.வி.சோமநாதன் ஐ.ஏ.எஸ் நியமனம்
மத்திய அமைச்சரவை செயலாளராக தமிழ்நாட்டை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு கேடரின் 1987வது பேட்சை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன், தமிழ்நாட்டில் கலைஞர் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது செயலாளராகவும், சென்னை மெட்ரோ...