Tag: டி20 கிரிக்கெட்டில் புதிய சரித்திரம்

270 ரன்கள் டார்கெட்.. அசால்ட்டாக தட்டித்தூக்கிய வாஷிங்டன் ஃப்ரீடம்.. வரலாற்றுப் பக்கங்களில் புதிய உலகச் சாதனை!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) தொடரில் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் உலகையும் அதிரவைக்கும் வகையில் ஒரு புதிய வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆண்கள் டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக...