Tag: டெம்போ மணி

பிரபல ரவுடி டெம்போ மணி கர்நாடகாவில் கைது!

பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரபல ரவுடி டெம்போ மணியை கர்நாடகாவில் குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நிலையில், காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.3...