Tag: டெல்லிபோலீஸ்
ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ வெளியிட்டவர் கைது… டெல்லி போலீஸ் அதிரடி…
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோவை வெளியிட்ட நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் அறிமுகமாக இன்று இந்தியாவின் நம்பர் ஒன் நடிகையாக உயர்ந்திருப்பவர்...