Tag: டெல்லி ட்ரெண்ட்
டெல்லி தீபாவளி பார்ட்டிகளில் புதிய ட்ரெண்ட்: ரம்மி, டீன் பட்டியைத் தாண்டி கலக்கும் சீனாவின் ‘மாஜாங்’ விளையாட்டு!
தீபாவளி பண்டிகை என்றாலே விளக்குகள், இனிப்புகள் மற்றும் உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து விளையாடும் பாரம்பரிய விளையாட்டுகளான ரம்மி (Rummy), டீன் பட்டி (Teen Patti) ஆகியவை நினைவுக்கு வரும். ஆனால், இந்த ஆண்டு...
