Tag: டெவான் கான்வே

சென்னை அணியில் மீண்டும் இணைந்த அஸ்வின்… டெவான் கான்வே, ரச்சின் தக்கவைப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு வாங்கியுள்ளது. 9 ஆண்டுகளுக்கு பின் அஸ்வின் சென்னை அணிக்கு திரும்பியுள்ளதால ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த வருடம் மார்ச்...