Tag: டைட்டில் டீசர்

விரைவில் வெளியாகும் ‘சூர்யா 44’ டைட்டில் டீசர்….. இரட்டை வேடங்களில் நடிக்கும் சூர்யா!

நடிகர் சூர்யா தற்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பத்துக்கும் மேலான மொழிகளில் வெளியாக இருக்கிறது. அதை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 44வது திரைப்படத்தில்...