Tag: ட்ரோன்

ட்ரோன் படையைப் பலப்படுத்தும் பாகிஸ்தான்: துருக்கியுடன் ஒப்பந்தம்!

பாகிஸ்தான் தனது ஆளில்லா விமானப் படைத்திறனை விரிவுபடுத்தும் நோக்கில், துருக்கியைச் சேர்ந்த பசிபிக் டெக்னாலஜி நிறுவனத்துடன் மிகப்பெரிய கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின்படி, ‘மெர்குட்’ ( வகையைச் சேர்ந்த 1 லட்சம் ஆளில்லா...