Tag: தந்தை பெரியார் திராவிடர் கழகம்

ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தின்போது தபெதிக-வினர் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல்!

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது....

பிரபாகரன் போட்டோவை தன்னுடைய தனிப்பட்ட அரசியலுக்கு பயன்படுத்திய சீமான்… பத்திரிகையாளர் அய்யநாதன் விளாசல்!

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தனது இயக்கத்தில் செயல்படுத்தியவர் என்றும் பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார். பிராபாகரனுடயை புகைப்படத்தை தனது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக சீமான் பயன்படுத்திக்கொண்டார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.சீமானுக்கு...

பாஜகவின் குரலாக மாறிய சீமான்… பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் பகீர் குற்றச்சாட்டு!

பாஜகவின் குரலை ஒலிப்பது போன்று பல நேரங்களில் சீமான் குரல் வருகிறது என்று மூத்த பத்திரிகையாளர்  எஸ்.பி.லெட்சுமணன் குற்றம்சாட்டியுள்ளார்.தந்தை பெரியார் குறித்து சீமானின் சர்ச்சை பேச்சு தொடர்பாக எஸ்.பி. லட்சுமணன் பிரபல யூடியூப்...

பெரியார் குறித்து அவதூறு : சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற த.பெ.தி.க-வினர் கைது!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் நீலாங்கரை வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை போலிசார் கைது செயதனர்.கடலூரில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தில்...