Tag: தனிநீதிபதி

ஜனநாயகன் விவகாரம்…தனிநீதிபதி உத்தரவுக்கு தடை…உச்சநீதிமன்றத்தை நாடும் படக்குழு…

ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த தலைமை நீதிபதியின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது  ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம்.நடிகர்...