Tag: தனிப்படர் மிகுதி

120.தனிப்படர் மிகுதி, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1191. தாம்வீழ்வாா் தம்வீழப் பெற்றவா் பெற்றாரே          காமத்துக் காழில் கனி கலைஞர் குறல் விளக்கம் - தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப்...