Tag: தன்யா ரவிச்சந்திரன்
ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!
நடிகை தன்யா ரவிச்சந்திரன் தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.நடிகை தன்யா ரவிச்சந்திரன் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். அவர் தமிழில் ‘பலே வெல்லயத்தேவா’, ‘பிருந்தாவனம் ‘,...