Tag: தப்பினர்
விமானம் விழுந்து நொருங்கி விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விமானிகள்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்து இன்று நடைபெற்ற திடீர் விமான விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தாம்பரம் விமானப்படைக்குச் சொந்தமான சிறிய ரக பயிற்சி விமானம், வழக்கமான பயிற்சிப் பறக்குதலில் ஈடுபட்டிருந்த போது திடீரென தொழில்நுட்ப...
