Tag: தமிழக அமைச்சரவை

தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 3-வது இடம் 

தமிழக அமைச்சரவையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். அதேபோல் அமைச்சரவையில் இருந்து 3 பேர்...