Tag: தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு
வயநாடு நிலச்சரிவில் சிக்கி 24 தமிழர்கள் உயிரிழப்பு
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 24 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து 300-க்கும் மேற்பட்டோர்...