Tag: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முரசொலி செல்வத்தின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்!

மறைந்த பத்திரிகையாளரும், கலைஞரின் மருமகனுமான முரசொலி செல்வத்தின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.பத்திரிகையாளரும், கலைஞரின் மருமகனுமான  முரசொலி செல்வம்  பெங்களுருவில் நேற்று காலமானார். இதனை அடுத்து அவரது...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நியமிக்கவும், தமிழக...

துணை முதலமைச்சராகிறார் உதயநிதி; செந்தில் பாலாஜி, ஆவடி நாசர் மீண்டும் அமைச்சரானார்கள்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தமிழகத்தின் துணை முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார்.  தமிழகத்தில் 6 அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், 3 பேர் அமைச்சரவையில் இருந்து...

போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாற்றப்பட்டுள்ளது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

போதை பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது மத்திய, மாநில அரசு காவல்துறை அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி...

சிகாகோ நகரில் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிகாகோ நகரில் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தார்.தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்....

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், இன்று சென்னை முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை...