Tag: தமிழக வெற்றிக் கழகம்
நீட் தேர்வு குறித்து விஜயின் கருத்தை வரவேற்ற ஆர்.எஸ் பாரதி
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த ஜூன் 28ஆம் தேதி இரண்டாம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழாவின் முதற்கட்ட நிகழ்வு சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. அதில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் சட்டமன்ற தொகுதி...
