Tag: தமிழ்நாடு அமைச்சரவை
4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, ஆவடி நாசர் உள்ளிட்ட 4 பேரும் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று செந்தில் பாலாஜி, கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன், சா.மு.நாசர் ஆகியோரை அமைச்சர்களாக...