Tag: தமிழ்நாடு தொழில்கள்

தொழில் முதலீட்டில் வீழ்ச்சி: புதிய தவெக அரசு மீது கடும் விமர்சனம்!

தமிழகத்தில் புதிய தவெக ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலம் 17-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது வணிக வட்டாரங்களிலும் அரசியல் களத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்டை மாநிலங்களின் வளர்ச்சி vs தமிழகத்தின்...