Tag: தமிழ்நாட்டுக்கே
எடப்பாடி தமிழ்நாட்டுக்கே துரோகி! எஸ்.ரகுபதி கடும் விமா்சனம்….
’தமிழ்நாட்டின் நம்பர் 1 துரோகி யார்?’ எனக் கேட்டால் அரசியல் தெரியாத சிறுவன் கூட பழனிசாமியை கை காட்டுவான். ‘பாஜகவின் அடிமையாக வாழ்வதையே அரசியல்’ என வாழும் பாதந்தாங்கி பழனிசாமி அவமானப்படுவது உறுதி...