Tag: தமிழ் நாடு

கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறன் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – டி.டி.வி.தினகரன் ஆவேசம்

கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின் அநாகரீகமான பேச்சுக்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இது குறித்து அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கான FC கட்டண உயர்வு ஒத்தி வைப்பு – தமிழக அரசு உத்தரவு

லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் (FC) கட்டண உயர்வு 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. லாரி உரிமையாளர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.தமிழ்நாட்டில் லாரி, வேன் மற்றும் பேருந்து உள்ளிட்ட...

உதவித் தொகை உயர்வு கோரிய மாற்றுத் திறனாளிகளை கைது செய்து கொடுமைப்படுத்துவதா? – அன்புமணி ஆவேசம்

உதவித் தொகை உயர்வு கோரி போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளிகளை கைது செய்து கொடுமைப்படுத்துவதா? அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி  கூறியுள்ளாா்.இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

“கலைஞர் கனவு இல்லம்”…ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது – உண்மை சரிபார்ப்பகம்

“கலைஞா் கனவு இல்லம்” திட்டத்துக்கு ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது என உண்மை சாிபாா்ப்பகம் தெரிவித்துள்ளது.“கலைஞா் கனவு இல்லம்” திட்டமானது வருகிற 2030-ஆம் ஆண்டுக்குள் குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்...

பெண்களின் சுயமரியாதைக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜக – வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனம்

நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாமல் களத்திலும் வலதுசாரிக் கருத்தியலுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் அருவருக்கத்தக்க தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது கரூர் பாஜக தலைமை என...

தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக – டி.டி.வி.தினகரன் கண்டனம்

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசும் திமுக,  தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இதுகுறித்து அமமுக...