Tag: தருமபுரி Tanishq
தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு: தருமபுரியில் கைது செய்யப்பட்ட நிஷாந்த் மதுரை போலீசாரிடம் ஒப்படைப்பு – எஞ்சிய நகைகள் எங்கே? தீவிர விசாரணை!
தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் தருமபுரியில் கைது செய்யப்பட்ட நிஷாந்த், மதுரை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.அவரிடம் கொள்ளையடிக்கப்பட்ட எஞ்சிய நகைகள் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதுரையில்...
