Tag: தற்கொலைப்படை தாக்குதல்
பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு! மசூதி அருகே தற்கொலைப்படை தாக்குதல் – 5 போலீசார் உட்பட 16 பேர் பலி
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கோஹாட் நகரில் போலீஸ் வளாகத்தில் அமைந்துள்ள மசூதி அருகே நடந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 5 போலீசார் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.மசூதியில் தொழுகை...
