Tag: தலைமைச் செயலகம்
முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் மாளிகைக்கு மாற்றம்: நடைமுறைச் சிக்கல்களைப் பட்டியலிடும் தலைமைச் செயலகச் சங்கம்!
தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் மையப்புள்ளியாகச் செயல்பட்டு வரும் தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசின் இந்த திடீர் முடிவால் எழுந்துள்ள பல்வேறு நிர்வாக மற்றும்...
தலைமைச் செயலகத்தில் தொடரும் தீக்குளிப்பு முயற்சிகள்: பாதுகாப்புப் பணியில் அதிரடியாகக் களமிறக்கப்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள்!
அசம்பாவிதங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை — சென்னையில் பாதுகாப்பு தீவிரம்!தமிழ்நாடு அரசின் மையப் பகுதியான சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு மனு அளிக்க வரும் பொதுமக்கள் சிலர், தங்களது...
‘நெருக்கடியில் ஜார்ஜ் கோட்டை!’ – இடம் மாறுகிறதா தமிழக தலைமைச் செயலகம்?
வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தமிழக தலைமைச் செயலகத்தில் கடுமையான இடநெருக்கடி மற்றும் உள்கட்டமைப்புச் சவால்கள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற அரசு திட்டமிட்டு...
“டைமிங் மிஸ் ஆனா ஆக்ஷன் தான்!” – தலைமைச் செயலக அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் ‘ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்’!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் நிர்வாக ரீதியாகப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தலைமைச் செயலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின்...
முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்க வரும் மக்களிடம் தீவிர சோதனை: காவல்துறை நடவடிக்கை!
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு மனு அளிக்க வரும் பொதுமக்களிடம் தீவிர சோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.வாட்டர் பாட்டில்கள் கூட பரிசோதனை: நேற்று தலைமைச் செயலக...
WEIGHTAGE முறையால் பாதிக்கப்பட்ட 2013 தகுதித் தேர்வு ஆசிரியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தலைமைச் செயலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு!
கடந்த 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றும், 'வெயிட்டேஜ்' (Weightage) மதிப்பெண் முறை காரணமாகப் பணி வாய்ப்பை இழந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து...
