Tag: தளபதி ரசிகர்கள்

“தளபதி என்றும் நமக்குத் தளபதிதான்!” – ‘ஜனநாயகன்’ படம் பார்த்துச் உணர்ச்சிவசப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் உருக்கம்!

​'ஜனநாயகன்' திரைப்படம் பார்த்துவிட்டுக் கண் கலங்கியது தொடர்பாக எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ், "எல்லோருக்குள்ளும் ஒரு ரசிகன் இருப்பான்; இனிமேல் அவர் திரையில் வரமாட்டார் என்ற உணர்ச்சிப் பெருக்கில்தான்...