Tag: தவெக அரசு

மதுரையில் 11 நாட்களில் 8 படுகொலைகள்: தவெக அரசு மீது முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு!

மதுரையில் கடந்த 11 நாட்களில் 8 படுகொலைகள் நடந்துள்ளதால், கோயில் மாநகராக இருந்த மதுரை தற்போது கொலைகார நகரமாக மாறி வருவதாக மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் 100 நாள் தவெக...

சென்னையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் அடித்துக் கொலை: தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடிய உதயநிதி ஸ்டாலின்!

சென்னை திருவொற்றியூரில் போதைப் பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பன்னிரண்டாம் வகுப்பு (12th) மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து எதிர்க்கட்சித்...

குதிரை பேர வழக்கு: ஜாமீனில் வந்த திருநாவுக்கரசு கூறிய பகீர் தகவல்கள் – தவெக அரசுக்கு நெருக்கடி?

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செந்தில் பாலாஜி மீதான குதிரை பேர வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் திருநாவுக்கரசு, ஜாமீனில் வெளியே வந்ததும் செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துகள் தமிழக அரசியல் களத்தில் பெரும்...

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லையா? தவெக அரசு 3 மாதங்களில் தந்த ‘வரி அதிர்ச்சி’! -அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர்

சென்னை பெருநகர மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள், அண்மையில் மாநகராட்சி அனுப்பியுள்ள திருத்தப்பட்ட சொத்து வரி நோட்டீஸ்களைக் கண்டு கடும் அதிர்ச்சியும் கொந்தளிப்பும் அடைந்துள்ளனர். ஏற்கனவே செலுத்திய வரியை விட...

அதிகாரிகளின் பொறுமையைச் சோதிக்கும் தவெக அரசு: தொடரும் அடக்குமுறைகளால் விரைவில் கவிழும் அபாயம் – பத்திரிகையாளர் செந்தில் பகீர் பேட்டி!

தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்று சில மாதங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், அரசு நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையினர் மீது ஏவப்படும் கடுமையான அழுத்தங்கள் காரணமாக அரசுக்கு எதிராகக் கோபத்தின் உச்சிக்குச் சென்றுள்ள...

காவிரியைக் கைவிட்டுவிட்டுத் தொகுதி மறுவரையறை நாடகமா? – தவெக அரசு மீது எழும் கேள்விகள்!

தமிழ்நாட்டில் தற்போது காவிரி நீர் மற்றும் மேகதாது விவகாரம், விவசாயிகள் போராட்டம், தொழில்துறையில் ஏற்பட்டுள்ள பின்தேக்கம் எனப் பல முக்கியமான பிரச்னைகள் தலைதூக்கியுள்ளன. ஆனால், இவைகளைக் கண்டுகொள்ளாமல் மக்கள் பிரச்னைகளைத் திசைதிருப்பும் வகையில்,...