Tag: தவெக ஆட்சி

தவெக ஆட்சி கவிழுமா? 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் சாத்தியமா? மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் விரிவான விளக்கம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி ஆறு மாதங்களுக்குள் கவிழும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில், அந்தக் கருத்தில் உண்மை இருக்கிறதா? தமிழக அரசியலில் அடுத்தகட்டமாக என்ன மாற்றங்கள் நிகழப் போகின்றன? 'ஒரே...

இலவச மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தி வந்த கூலித் தொழிலாளி வீட்டிற்கு ரூ.27,858 மின் கட்டணம்! புதுக்கோட்டையில் அதிர்ச்சி – மின் இணைப்பும் துண்டிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே தாழனூர் கிராமத்தில் கூலித் தொழிலாளி ஒருவரின் வீட்டிற்கு ரூ.27,858 மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின் கட்டணத்தைச் செலுத்தாததால் மின்வாரிய ஊழியர்கள்...

தவெக அரசின் ஆறு மாத கால ஆட்சி: மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், விலைவாசி உயர்வு – பத்திரிகையாளர் செந்தில்வேல் குற்றச்சாட்டு!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி நிர்வாகம் குறித்து மூத்த பத்திரிகையாளர் செந்தில்வேல் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மின்வெட்டு பிரச்சினைகள், சட்டம்-ஒழுங்கு தொடர்பான புகார்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஆளுங்கட்சியினர்...

விரைவில் இந்த ஆட்சியை அப்புறப்படுத்தத் தயாராகுங்கள்!– மு.க.ஸ்டாலின் அழைப்பு

தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து ஆட்சியை விமர்சித்துள்ளார்.மேலும், “விரைவில் இந்த ஆட்சியை அப்புறப்படுத்தத்...

முதல்வர் அறையில் இடைத்தேர்தல் வெற்றியைக் கொண்டாடுவது தவறான முன்மாதிரி: திமுக வழக்கறிஞர் பரந்தாமன் விமர்சனம்!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களான பரந்தாமன் மற்றும் சுகன்யா ஆகியோர் சந்தித்தனர்.இந்தச்...

தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுகிறது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ஆடு, மாடுகளை வெட்டுவது போல் மனிதர்கள் நடுரோட்டில் வெட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுவதாகவும்...