Tag: தவெக வளர்ச்சி
“அதிமுகவின் வேரை அறுக்கும் தவெக! – செல்வாக்கை இழந்து பரிதவிக்கும் எடப்பாடி! இடைத்தேர்தல் களநிலவரம்”
தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத ஒரு பெரும் நிலநடுக்கத்தைச் சந்தித்து வருகிறது. அதிமுகவிலிருந்து முக்கிய சட்டமன்ற உறுப்பினர்களும் தலைவர்களும் அடுத்தடுத்து தவெகவில் தஞ்சம் புகுந்து வருவது, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின்...
