Tag: தஸ்மாக்

மதுவை “நாகரிகமாக்கும்” பெயரில் மக்களை வியாபாரப் பொருளாக்க வேண்டாம்! – தஸ்மாக் தாரைவார்ப்பிற்கு எதிராக எழும் வலுவான குரல்

தமிழகத்தில் நிலவி வரும் தஸ்மாக் மதுக்கடைகளின் தற்போதைய அவல நிலையைச் சுட்டிக்காட்டி, அண்டை மாநிலங்களைப் போல மது விற்பனையைத் தனியார் மயமாக்க வேண்டும் அல்லது பரவலாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அண்மைக் காலமாக...