Tag: தானியங்கி சுங்க வசூல்

தமிழகத்தில் முதன்முறையாக ‘பூத்-இல்லாத’ சுங்கச்சாவடி: பரனூரில் கேமரா மூலம் சுங்கக் கட்டணம் வசூல் தொடக்கம்!

வாகனங்கள் நிற்காமல் செல்லும் புதிய முறைதமிழகத்தில் முதன்முறையாக சுங்கச்சாவடி பூத்துகள் மற்றும் தடுப்புகள் இல்லாமல், தானியங்கி கேமராக்கள் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் புதிய தொழில்நுட்ப முறை செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர்...