Tag: தாயகம் திரும்பிய மீனவர்கள்
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 6 மீனவர்கள் சென்னை திரும்பினர்!
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் வரவேற்று அரசு வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.ராமேஸ்வரத்தை சேர்ந்த...
