Tag: தாயாா்

பிரேமலதா விஜயகாந்த் தாயார் காலமானார்…தலைவர்கள் இரங்கல்….

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோரின் அன்புத் தாயாரான அம்சவேணி மறைவிற்கு தலைவர்கள் ஆழந்த இரங்கலை தனது வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்து வருகின்றனா்.மு.க.ஸ்டாலின்”தே.மு.தி.க. பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா...