Tag: திமுக எம்.பி.க்கள்
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்: தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜினாமா, SIR விவகாரம் குறித்து ஆலோசனை!
திமுக தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இக்கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற...
