Tag: திமுக தீய சக்தி

“திமுக தீய சக்தி என்றால், அதை விடக் கொடிய சக்தி தவெக!” – சீமான் கடும் விமர்சனம்

“ஏற்கெனவே திமுகவைத் தீய சக்தி என்று கூறினார்கள். ஆனால், திமுகவை விடக் கொடிய சக்தியாக தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இருக்கிறது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.சிவகங்கை...