Tag: திமுக மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு

2026-லும் திமுக தான் ஆட்சிக்கு வரும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

2026-லும் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்றும், அது சாதாரண வெற்றியாக இருக்கக் கூடாது என்றும் தொண்டர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.கோவையில் நடைபெற்ற ‘ திமுக மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு’ நிகழ்ச்சியில் திமுக...