Tag: திமுக விலகல்
தவெகவில் இணைந்த திமுக நகராட்சி தலைவர் சூர்யபிரகாஷ்!
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சி தலைவராகப் பொறுப்பு வகித்து வருபவர் சூர்யபிரகாஷ்.இவர் திமுக காங்கேயம் நகர இளைஞரணி அமைப்பாளராகவும் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று திமுகவில் இருந்து விலகிய சூர்யபிரகாஷ், தமிழக வெற்றிக்...
