Tag: திருப்பதி கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் ரூ.4.56 கோடி உண்டியல் காணிக்கை!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மட்டும் 83,252 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.அன்று 28,683 பக்தர்கள் தலைமுடி காணிக்கை...