Tag: திருமங்கலம் சாலை மறியல்

திருமங்கலம் அருகே பயங்கரம்: திமுக பிரமுகர் காரில் துரத்தி வெட்டிக் கொலை – உறவினர்கள் சாலை மறியல்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திமுக பிரமுகர் ஒருவர் மர்மக் கும்பலால் காரில் துரத்தி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, விருதுநகர்...