Tag: திருவிளக்கு பூஜை
திருவிளக்கு பூஜை…மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி திருகோவிலில் பௌர்ணமி நாளில் கோலாகலம்…
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி அருகே மிகவும் சக்தி வாய்ந்த அங்காளம்மன் கோவில் மேல்மலையனூரில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்றது.பிரசித்தி பெற்ற அம்மன்...
