Tag: திருவேற்காட்டில்

திருவேற்காட்டில் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டம்

சென்னை அருகே திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கண்களில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் கோயில் தெரு பகுதியில் சுமார்...