Tag: திரைப்பட நகரம்

500 கோடி செலவில் பிரம்மாண்ட திரைப்பட நகரம்… முதலமைச்சர் அறிவிப்பு!

தமிழ் திரைப்படத் துறையினர் சார்பில் கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்த ஆண்டை கொண்டாடும் விதமாக "கலைஞர் 100" நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நிறைவேறியது. ரஜினி, கமல், தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன், நயன்தாரா, அருண்...