Tag: தீபிகோ படுகோன்

இந்தியில் உருவாகும் சிங்கம் 3… தீபிகா படுகோன் ஒப்பந்தம்..

இந்தியில் உருவாகும் சிங்கம் அகெய்ன் திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சிங்கம். இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை...