Tag: துணைநிற்பேன்
பா.ம.கவின் எதிர்காலம் நான்தான்…எப்போதும் உங்களோடு துணை நிற்பேன் – ராமதாஸ் கடிதம்
பா.ம.கவின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, ஐயப்பாடோ பாட்டாளி சொந்தங்களுக்குத் தேவை இல்லை. உங்கள் எதிர்காலம் நான்தான். உங்களின் நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சி...