Tag: துணைப் பேராசிரியர் கைது

விலைவாசி உயர்வு குறித்து பேசிய துணைப் பேராசிரியர் கலையரசன் கைது செய்யப்பட்டு விடுவிப்பு! கருத்துரிமை குறித்து அரசியல் விவாதம்

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு குறித்து தொலைக்காட்சி விவாதத்தில் கருத்துத் தெரிவித்த துணைப் பேராசிரியரும், ‘திராவிட மாடல்’ ஆய்வு நூலின் ஆசிரியருமான கலையரசன், அதிகாலையில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும்...