Tag: தென்னிந்திய சினிமா

ஆசிய பிரபலங்களில் முதல் தென்னிந்திய நடிகராக விஜய் தேர்வு

2023-ம் ஆண்டு பொங்கல் தினத்தை ஒட்டி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இந்த படத்தை...