Tag: தெருப் பெயர் சாதி
தெருப் பெயர்களில் சாதிப் பெயர்களை அகற்றும் உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை முழுமையாக அகற்றும் உத்தரவுகள் தீவிரமாக அமல்படுத்தப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குற்ற வழக்கு தொடர்பான முதல்...
