Tag: தேசிய காவலர் நாள்
தேசிய காவலர் வீரவணக்க நாள்: வீரமரணமடைந்த காவலர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி – தியாகம் என்றும் நினைவில்!
தேசிய காவலர் வீரவணக்க நாளையொட்டி, கடமையின்போது உயிர்நீத்த காவல்துறையினருக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். நாட்டின் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதிலும், குற்றங்களைத் தடுப்பதிலும், அவசரக் காலங்களில் மக்களுக்கு உதவுவதிலும் காவலர்களின் பங்களிப்பு அளப்பரியது...
